மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods
About மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods
மதுரை மக்களே‼️
நீங்கள் எங்கிருந்தாலும் ‼️
நாங்கள் வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவை டெலிவரி செய்கிறோம்‼️
தொலைதூரம் இருந்தால் என்ன வீட்டு உணவை ருசிக்கலாம்!!
தினமும் ஆரோக்கியம் நிறைந்த அறுசுவை பாரம்பரிய உணவு உங்கள் இடத்தில் டெலிவரி செய்யப்படும். வகை வகையான காய்கறிகள் கூட்டு பொரியல் என வீடு சுவை நினைவுப்படுத்தும் மதிய உணவு
* தனித்துவமான பாரம்பரிய மெனு பட்டியல்
* நாள்தோறும் ஒரு சுவை
* வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவு
30 நாட்களும் 30 வகையான பாரம்பரிய சுவை நம் அட்சயபாத்ராவில் (Monthly food delivery)
காலையில் சமைக்க நேரம் இல்லையா? கவலைப்பட வேண்டாம்!
ஆபீஸ் வேலையை ஆரோக்கியமாகவும், உற்சாகமாகவும் தொடங்குங்கள் ஆரோக்கியமான உணவுடன்
காலையில் அவசர அவசரமாக காலை உணவை சாப்பிடாமல் அலுவலகம் சென்று வேளையில் கவனம் செலுத்த தெம்பில்லாமல் இனி அவதிபட வேண்டாம். உங்கள் இருப்பிடத்தில் ஆரோக்கியமான வீட்டு பக்குவத்தில் சமைத்த உணவு டெலிவரி சந்தா அடிப்படையில்.
நிறைவான உணவுடன் இதமான உறக்கத்திற்கு தயாராகுங்கள்
அட்சயபாத்ராவின் ஆரோக்கியமான இரவு உணவுடன் உங்கள் உறக்கத்தை நிம்மதியாக ஆக்குங்கள், தினமும் ஒரு சுவையுடன் நிறைவான உணவு
தினமும் ஒரு மெனு
- பொடி ஊத்தப்பம்,
- அடை,
- இடியாப்பம்
- ஆலு சப்பாத்தி,
- வெஜ் கிச்சடி,
- கொத்து பரோட்டா,
- அரிசி புட்டு,
- செட் தோசை
வித விதமான ஆரோக்கியமான பாரம்பரிய இரவு உணவு
அட்சயபாத்ரா ஃபுட்ஸ்: ஆரோக்கியமான பொருட்கள் மற்றும் புதிய காய்கறிகளைப் பயன்படுத்தி ஆரோக்கியமான தென்னிந்திய சைவ உணவுகள் 3 வேளையும் ஆரோக்கியமான உணவு (Homemade Food delivery)
Our Unique Traditional Food Boxes
Break Box - Breakfast Delivery
Meals Box - Variety Rice
Anjarai Petti - Lunch Delivery
Dinner Box - Dinner Delivery
Call Now: 63857 88401, 6383201274
Visit Our Website and Social Channels for More details. Address: Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009
website: atchayapathrafoods.com
E-mail: atchayapatrafoods@gmail.com
Location of மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods, Anaiyur-Madurai
Flat No, 5, near SBI Bank, Teppakulam, Pagalavan Nagar, Anuppanadi, Madurai, Tamil Nadu 625009, Anaiyur-Madurai, Tamil Nadu, 625009
Questions about மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods
Have a question for மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods?
Sign in to askMore Food Products in Anaiyur-Madurai
No account needed. Kept on this device.
- Listed
- May 2023
- Updated
- Aug 2026
Have you used மதுரை மக்களே ஆரோக்கியமான உணவு டெலிவரி உங்கள் இருப்பிடம் தேடி Atchayapathra Foods?
Share your experience to help others decide.




